தேர்தல் தோல்விக்கு கருணாநிதி காரணம்: சுப்ரமணியசாமி

Tamilnadu Assembly Election News: தேர்தல் தோல்விக்கு கருணாநிதி காரணம்: சுப்ரமணியசாமி

கன்னியாகுமரி: பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., சுப்ரமணியசாமி அளித்த பேட்டி: தி.மு.க., தேர்தல் தோல்விக்கு கருணாநிதியே காரணம். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியாவுக்கு கோர்ட் தண்டனை வழங்கும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016