தி.மு.க.,வினர் அவமானப்படுத்தப்பட்டனர்: கருணாநிதி

Tamilnadu Assembly Election News: தி.மு.க.,வினர் அவமானப்படுத்தப்பட்டனர்: கருணாநிதி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது எனக்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016