தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெழுத்து

Tamilnadu Assembly Election News: தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெழுத்து

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஜெ., தலைமைச்செயலகம் வந்தார். அங்கு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்ற கோப்பில் கையெழுத்திட்டார். மேலும் விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும், 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குவதற்கான கோப்பிலும் முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016