தலைமைச்செயலகம் வந்தார் முதல்வர் ஜெ.,

Tamilnadu Assembly Election News: தலைமைச்செயலகம் வந்தார் முதல்வர் ஜெ.,

சென்னை: 6வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் தலைமைச்செயலகம் வந்தார். அங்கு முதல்வர் அறைக்கு வந்தார். அறைக்கு வரும் வழியில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016