தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

Tamilnadu Assembly Election News: தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 23-ம் தேதி சென்னை பல்கலை வளாகத்தில் பொறுப்பேற்க உள்ளது இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களி்ன கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது அவை குறித்த விவரம் வருமாறு:

1. ஜெயலலிதா - முதல்வர் ---எஸ்.எஸ்.எல்.சி..( மாநில அளவில் தங்கப்பதக்கம்)

2. பன்னீர்செல்வம் - நிதி B.A.,

3. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு B.A.,

4. எடப்பாடி கே.பழனிச்சாமி -- பொதுப்பணி, நெடுஞ்சாலை B.Sc.,

5. டி.ஜெயக்குமார் -மீன்வளம் B.Sc., B.L.,

6. கே.சி.வீரமணி - வணிகவரி B.A.,

7. வேலுமணி - உள்ளாட்சி M.A., M.Phil.,

8. செல்லுõர் ராஜு --கூட்டுறவு, தொழிலாளர் நலன் B.Sc.,

9. எம்.சி.சம்பத் - தொழில்துறை B.Sc.,

10. ஆர்.காமராஜ் --உணவு, இந்து அறநிலையத் துறை M.A.,

11. ஆர்.பி.உதயகுமார் -வருவாய் துறை B.Com., MSW., B.L.,

12. ராஜேந்திர பாலாஜி - ஊரகத்துறை பட்டப்படிப்பு இல்லை

13. சி.வி.சண்முகம் - சட்டம், சிறை, நீதிமன்றம் B.A., B.L.,

14. எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம் பட்டப்படிப்பு இல்லை

15. ஓ.எஸ்.மணியன் - ஜவுளி, கைத்தறி - பட்டப்படிப்பு இல்லை

16. சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம் MBBS.,

17. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம் MBBS., M.S.,

18. திண்டுக்கல் சீனிவாசன் - வனம் M.A., MBA.,

19. கே.பி.அன்பழகன் - உயர்கல்வி B.Sc., M.L.A.,

20. சரோஜா - சமூக நலம், சத்துணவு MBBS., M.D., DGO.,

21. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் -- பட்டப்படிப்பு இல்லை

22. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி B.Com.,

23. துரைக்கண்ணு - விவசாயம் B.A.,

24. கடம்பூர் ராஜூ - தகவல், செய்தி மற்றும் விளம்பரம் D.T.Ed.

25. பெஞ்சமின் - பள்ளிக்கல்வி B.A.,

26. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா

27. ராஜலெட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் M.Sc., B.Ed.,

28. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை B.A.,

29. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் M.A., B.Ed.,

M.Phil., B.L., M.L.A.,


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016