ஜனநாயகத்தை பண நாயகம் வென்றுள்ளது; விஜயகாந்த்

Tamilnadu Assembly Election News: ஜனநாயகத்தை பண நாயகம் வென்றுள்ளது; விஜயகாந்த்

சென்னை: தர்மத்திற்கும் , அதர்மத்திற்கும் நடந்த போரில் ஜனநாயகத்தை பண நாயகம் வென்றுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே வெல்லும். எங்கள் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு தேமுதிக., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார் .



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016