கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வெற்றி

Tamilnadu Assembly Election News: கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வெற்றி

கோவை: கோவை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அருண் குமார் 77,540 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் மீனா 69,816 ஓட்டுக்கள் மட்டும் பெற்றார். இதன் மூலம் அ.தி.மு.க., வேட்பாளர் 7724 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016