பல்லடத்தில் அதிமுக வேட்பாளர் நடராஜன் வெற்றி

Tamilnadu Assembly Election News: பல்லடத்தில் அதிமுக வேட்பாளர் நடராஜன் வெற்றி

கோவை: பல்லடம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜன் 35,041 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடராஜன் 1,06,089 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி 71,048 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016