சிங்காநல்லூரில் தி.மு.க., வெற்றி

Tamilnadu Assembly Election News: சிங்காநல்லூரில் தி.மு.க., வெற்றி

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க.,வின் கார்த்திக், 75, 459 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., சிங்கை முத்து, 70,279 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் தி.மு.க.,வேட்பாளர் கார்த்திக் 5,180 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016