திருப்பூர் வடக்கில் அதிமுக வெற்றி

Tamilnadu Assembly Election News: திருப்பூர் வடக்கில் அதிமுக வெற்றி

கோவை: கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 97,074 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன் 61,909 ஓட்டுக்கள் பெற்றார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 35,165 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016