அவினாசியில் சபாநாயகர் தனபால் வெற்றி

Tamilnadu Assembly Election News: அவினாசியில் சபாநாயகர் தனபால் வெற்றி

அவினாசி: அவினாசி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் தனபால், 93, 366 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், 62,692 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் தனபால், 30,674 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016