கோவை தெற்கு: அதிமுக வெற்றி

Tamilnadu Assembly Election News:  கோவை தெற்கு: அதிமுக வெற்றி

கோவை: கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் அர்ஜூனன் 59,788 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42,369 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் அதிமுக 17,419 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் 33,113 ஓட்டுக்கள் மட்டுமே வாங்கி 3வது இடம் பிடித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016