மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவோம்: ஸ்டாலின்

Tamilnadu Assembly Election News: மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவோம்: ஸ்டாலின்

சென்னை: சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த 2011 தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சட்டசபை வரலாற்றில் பெரும்பான்மையான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். மக்களின் நம்பிக்கைக்கு நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். சென்னையில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதற்கு, அதிமுக அரசின் அலங்கோலத்தை உணர்ந்து கொண்டதே காரணம் எனக்கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016