தாராபுரத்தில் காங்கிரஸ் வெற்றி

Tamilnadu Assembly Election News: தாராபுரத்தில் காங்கிரஸ் வெற்றி

கோவை:ஊ தாராபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவுக்கு 83,538 ஓட்டுக்கள் கிடைத்தன. அ.தி.மு.க.,வின் பொன்னுசாமிக்கு 73,521 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம் காங்கிரஸ் 10,017 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016