மேட்டுப்பாளையத்தில் அதிமுக வெற்றி

Tamilnadu Assembly Election News: மேட்டுப்பாளையத்தில் அதிமுக வெற்றி

கோவை: மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சின்னராஜ் 16,114 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 93,595 ஓட்டுக்களும், தி.மு.க.,வின் சுரேந்திரனுக்கு 77,481 ஒட்டுக்களும் கிடைத்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016