பொள்ளாச்சியில் ஜெயராமனுக்கு வெற்றி

Tamilnadu Assembly Election News: பொள்ளாச்சியில் ஜெயராமனுக்கு வெற்றி

கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெயராமனுக்கு 77,720 ஓட்டுக்கள் கிடைத்தன. தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணிக்கு 64,267 ஓட்டுக்கள் கிடைத்தன. இதன் மூலம் ஜெயராமன் 13,453 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016