நீலகிரி: கூடலூரில் தி.மு.க., வெற்றி

Tamilnadu Assembly Election News: நீலகிரி: கூடலூரில் தி.மு.க., வெற்றி

கோவை: கூடலூர் சட்டசபை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் திராவிட மணி 62, 128 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.,வின் கலைச்செல்வன் 48, 749 ஒட்டுக்கள் கிடைத்தது. இதன் மூலம் திராவிட மணி 13, 379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016