ஊட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Tamilnadu Assembly Election News: ஊட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கோவை: ஊட்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேசன் 10,418 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 67,747 ஓட்டுக்கள் கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்துக்கு 57, 329 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016