விஜயகாந்த் தொடர்ந்து 3 வது இடம்

Tamilnadu Assembly Election News: விஜயகாந்த் தொடர்ந்து 3 வது இடம்

உளூந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் தொடர்ந்து 3 வது இடத்திலேயே இருந்து வருகிறார். எட்டாவது சுற்றில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 25, 898 ஓட்டுக்களும், திமுக., வேட்பாளர் வசந்தவேல்23, 710 ஓட்டுக்களும், விஜயகாந்த் 10, 446 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016