உளூந்தூர்பேட்டை : விஜயகாந்த் பின்னடைவு

Tamilnadu Assembly Election News: உளூந்தூர்பேட்டை : விஜயகாந்த் பின்னடைவு

உளூந்தூர்பேட்டை தொகுதியில் 4ம் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 3,087 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் ஜேம்ஸ் வசந்த்வேல் 2,339 ஓட்டுகளும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 1,627 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016