ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த பா.ம.க, வேட்பாளர் கோரிக்கை

Tamilnadu Assembly Election News: ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த பா.ம.க, வேட்பாளர் கோரிக்கை

அரியலூர்: அரியலூர் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டவர் க.திருமாவளவன். இவர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தாமரை ராஜேந்திரன், தொகுதி முழுவதும் ரூ.4 கோடி அளவுக்கு விநியோகம் செய்துள்ளார். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக முடிவு வரும் வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016