லக்கானியிடம் அன்புமணி புகார்

Tamilnadu Assembly Election News: லக்கானியிடம் அன்புமணி புகார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி சந்தித்தார். அப்போது தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுக்கொடுத்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016