ஆண்டிபட்டி வேட்பாளர் மனு

Tamilnadu Assembly Election News: ஆண்டிபட்டி வேட்பாளர் மனு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் சக்கரவர்த்தி, தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016