கோவை ; வானதி சீனிவாசன் மீது தாக்குதல்

Tamilnadu Assembly Election News: கோவை ; வானதி சீனிவாசன் மீது தாக்குதல்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுபவர் வானதி சீனிவாசன். இவர் இன்று ஜெயின் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, அ.தி.மு.க.,வினர் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கார் பலத்த சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீசார், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016