மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க பா.ஜ., கோரிக்கை

Tamilnadu Assembly Election News: மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க பா.ஜ., கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட பா.ஜ., தலைவர், தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க.,வும் 90 சதவீத பண விநியோகத்தை முடித்து விட்டதாக அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016