பழனிச்சாமியிடம் பணப்புழக்கம் சாதாரணம்: தி.மு.க.,

Tamilnadu Assembly Election News: பழனிச்சாமியிடம் பணப்புழக்கம் சாதாரணம்: தி.மு.க.,

சென்னை: தி.மு.க., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி: அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையத்தின் முடிவு. தொழிலதிபரான பழனிச்சாமியிடம் பணப்புழக்கம் இருப்பது சர்வசாதாரணம். பறிமுதல் செய்த பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016