பா.ம.க., வேட்பாளரை கண்டித்து போராட்டம்

Tamilnadu Assembly Election News: பா.ம.க., வேட்பாளரை கண்டித்து போராட்டம்

உளுந்தூர்ப்பேட்டை: உளுந்தூர்ப்பேட்டை பா.ம.க., வேட்பாளர் பாலுவை கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகாரின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016