தேர்தல் ஒத்திவைப்பு வீணானது:ஹச்.ராஜா

Tamilnadu Assembly Election News: தேர்தல் ஒத்திவைப்பு வீணானது:ஹச்.ராஜா

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் ஹச்.ராஜா, தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த திமுக, அதிமுக.,வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது வரவேற்கதக்கது. ஊழலில் திளைத்த திமுக.,வும் அதிமுக.,வும் பணம் பட்டுவாடா செய்வதில் கவனமாக உள்ளன. அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது வீணான செயல். தேர்தலை ஒத்திவைத்ததற்கு பதிலாக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016