பாமக வேட்பாளர் உறுதிமொழி

Tamilnadu Assembly Election News: பாமக வேட்பாளர் உறுதிமொழி

சென்னை : சென்னைக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாமக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அப்படி நிறைவேற்ற முடியாவிட்டால் பதவி விலகுவோம் என கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016