தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது

Tamilnadu Assembly Election News: தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது

தஞ்சாவூர் : திமுக.,வும் அதிமுக.,வும் 50 ஆண்டு காலமாக தமிழகத்தை தனிமைப்படுத்தி விட்டன. பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன் பதப்படுத்தப்படும் ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016