வெற்றி பிரகாசமாக உள்ளது: ரவிசங்கர்

Tamilnadu Assembly Election News: வெற்றி பிரகாசமாக உள்ளது: ரவிசங்கர்

கோவை : கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உழைப்பால் உயர்ந்த நகரம் கோவை. இதன் முன்னேற்றத்திற்காக அதிமுக, திமுக எதுவும் செய்யவில்லை. படித்தவர்களை அதிகம் கொண்ட கோவை பகுதியில் பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016