சென்னையில் இன்று அமித்ஷா பிரசாரம்

Tamilnadu Assembly Election News: சென்னையில் இன்று அமித்ஷா பிரசாரம்

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ளார். சென்னை தி.நகரில் இன்று மாலை 7 மணிக்கு நடக்கும் பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016