கிருஷ்ணசாமி தாக்கு

Tamilnadu Assembly Election News:  கிருஷ்ணசாமி தாக்கு



வத்திராயிருப்பு,:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஸ்ரீவி., தொகுதி வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது:
ஓடாத மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை கொடுத்து மக்களை ஜெ., ஏமாற்றினர். இந்த தேர்தலிலும் இலவசங்களை கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார்.
தற்போது ஜெயலலிதா ஓட்டுக்காக மதுவிலக்கு என்கிறார். அ.தி.மு.க., வினர் 'பணம்' என்ற ஆயுதத்துடன் வருகின்றனர். அதை கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016