தேர்தல் கிசு.. கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு...

சுழியை மரியாதையாக அழைக்கும் ஊரில் போட்டியிடும், சூரிய கட்சியின் தங்கமான மாஜி, தொகுதியில் நாடார் இன ஓட்டுகள் அதிகம் உள்ளதால், அவ்வினத்தின் பிரபல தலைவர்களை ஊருக்கு வரவழைத்து, பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளாராம்.


சமீபத்தில் இலை கட்சியில் ஓரங்கட்டப்பட்ட வாசனையான அந்த நிதிக்கு தொகுதி

ஒதுக்கப்பட்டு, அவர் போடியான இடத்தில் தீவிர பிரசாரத்தில் இருக்க, அவரது பையன் நாத் மனிதர் பற்றி, தோட்டத்துக்கு புகார்கள் வரிசை கட்ட, விசாரணை நடக்கிறதாம்.


கை கட்சியின் அதிரடி தலைவர், சூரிய கட்சி தலைமையிடம் இருந்து தொகை பெற்று, அதை வேட்பாளர்களுக்கு அனுப்பினாராம். ஆனால், சொந்த கட்சித் தலைமையிடம் தொகை பெற்றுத் தரவில்லை என, வேட்பாளர்கள் கொந்தளிக்கின்றனராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016