மக்கள் குரல்..

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்..

தமிழகத்தில், கட்டாயம் ஆட்சி மாற்றம் வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். தவறு செய்யும் அரசியல்வாதிகள் 'லோக் அயுக்தா' மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் தருகின்ற தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும்.

ரஞ்சித்குமார், 35

கிள்ளை, கடலுார்


தமிழகத்தில், அரை நுாற்றாண்டுக்கு மேல், மாறி, மாறி ஆட்சி செய்யும், தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் மீது, ஊழல் உட்பட பல புகார்கள் உள்ளன. எனவே, மாநில அரசியலில், ஆட்சி யில் ஒரு மாற்றம் தேவை. அதனை மையப்படுத்தி ஓட்டளிப்பேன்.


ஏ.லோகநாதன், 50

ஊட்டி, நீலகிரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016