ஒரு கேள்வி ஒரு பதில்!

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்!

மக்கள் நலக் கூட்டணி பெறும் ஓட்டுகளால், தி.மு.க., அணிக்கு பாதிப்பு ஏற்படுமா?தமிழக தேர்தலில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கும், ஆட்சியை பிடிக்க களமிறங்கிய தி.மு.க.,வுக்கும் தான், நேரடியான போட்டி. தற்போதைய ஆட்சி நீடிக்க வேண்டுமா,

கருணாநிதி தலைமையிலான ஆட்சி மீண்டும் வர வேண்டுமா என்பது தான் முக்கியமான கேள்வி. மூன்றாவது அணியை, வாக்காளர்கள் உட்பட யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதை, கருத்துக் கணிப்பு தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது. அதனால், எங்களுக்கு பாதிப்பில்லை.


ஜனகராஜ்,

தலைமை செயற்குழு

உறுப்பினர், தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016