மக்கள் குரல்

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்

நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள தேவையான வசதியை, நலத்திட்டங்களை, தற்போதைய அரசு தந்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கிய இலவசங்கள் வரவேற்கத்தக்கவை. இம்முறையும் என் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கே.


எஸ்.ஜெயப்பிரகாஷ், 27

பாண்டியன் நகர், திருப்பூர்


வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை. பணம் கொடுக்க வந்தால், துரத்தி அடிக்கும் மனநிலை உருவாக வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டிய அனைத்து

நடவடிக்கையும் எடுப்பேன் என, கூறும் நபருக்கு என் ஓட்டு.


மாரியப்பன், 30

சைதாப்பேட்டை, சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016