தமிழகத்தில் மின்வெட்டு தான் வசந்தமா? பா.ஜ., கேள்வி

Tamilnadu Assembly Election News: தமிழகத்தில் மின்வெட்டு தான் வசந்தமா? பா.ஜ., கேள்வி

சென்னை: மத்திய அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவேத்கர் அளித்த பேட்டி: தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தான் மக்களுக்கு வசந்தமா? மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு வராமல் தடைபட்டுள்ளது. ரூ.100 கோடி பணம் கைப்பற்றப்பட்டால், ரூ.1000 கோடி விநியோகம் செய்யப்பட்டிருக்கும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016