கடலூரில் பா.ம.க., வேட்பாளர் கைது

Tamilnadu Assembly Election News: கடலூரில் பா.ம.க., வேட்பாளர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது, அவர்களிடமிருந்து பா.ம.க., வேட்பாளர் தாமரைக்கண்ணன், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரியை கண்டித்து அவர், கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார். இதனையடுத்து, கட்சி தொண்டர்களுடன் தாமரைக்கண்ணன் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016