மக்கள் குரல்..

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்..

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வுகள் குறித்த விவரங்களை, 'ஆன்-லைன்' மூலம், 'அப்டேட்' செய்து,மாணவர்களுக்கு தந்தது, அ.தி.மு.க., அரசு. எனவே, இம்முறை எனது ஓட்டு,அ.தி.மு.க.,வுக்கு தான்.

-பி.ஓம்சக்திவேல், 28

தனியார் பள்ளி ஆசிரியர், அருள்புரம், திருப்பூர்.


தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்கு என்ன செய்தனர். அவர்களின் வாழ்க்கை எந்தவித முன்னேற்றம் இல்லாமல் அப்படியே தான் உள்ளது. எனவே, மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் கட்சிக்கு தான் என் ஓட்டு.


எம்.தேவி, 35

தனியார் ஊழியர், அண்ணா நகர், சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016