மக்கள் குரல்.

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்.

ஊட்டி சுற்றுலா நகரமாக இருப்பதால்,சுற்றுலா மேம்பாட்டுக்கான தொலை நோக்கு திட்டத்தை, பிரசாரத்தின் போது, முன்னிறுத்தும் வேட்பாளருக்கே எனது ஆதரவு. அதுவும் முதல் நான்கு கட்சிகளுக்குள் ஒன்றாக இருக்கும்.-எம்.மரியலுாயிஸ், 50

ஊட்டி, நீலகிரி


இந்த அரசு, மழைக்காலத்தில் எந்தவிதத்திலும் உதவவில்லை. ஆளுங்கட்சியினர், அரசின்

திட்டங்களை கூறுபோட்டுக் கொண்டனர். புதிதாக அமைய உள்ள ஆட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல், மக்கள் சேவை செய்ய வேண்டும்.


-கலியமூர்த்தி, 45

கூலித்தொழிலாளி, தைக்கால், கடலுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016