ஒரு கேள்வி ஒரு பதில்!

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்!

தி.மு.க., தலைமை கொடுக்கிற விளம்பரங்களில், கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் எதுவும் இடம் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?தி.மு.க.,வும், காங்கிரசும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்றும், அக்குழந்தைகளை பிரிக்க முடியாது எனவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்ட கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிரகடனப்படுத்தி விட்டார். அதனால், இந்த சின்னம் பிரச்னையெல்லாம் சின்ன பிரச்னை தான். எப்படியிருந்தாலும், இந்த கூட்டணி வெல்லும்.


எஸ்.டி.நெடுஞ்செழியன்,

முன்னாள் பொது செயலர்,

தமிழக காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016