மக்கள் குரல்

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்

இலவசங்கள் கொடுத்து தக்க வைக்கும் ஓட்டுகள், தற்காலிக தேவையை பூர்த்தி செய்பவை. இலவசங்கள் பெறும் மக்கள், அவற்றை சம்பாதித்து வாங்க முடியாதா என யோசிப்பது இல்லை. மாநில நலன் மட்டுமின்றி, தேசிய சிந்தனையுள்ள கட்சிக்கே எனது ஓட்டு.

கே.பாலசுப்ரமணியம், 61

நல்லுார், திருப்பூர்


சமுதாயப்பணிக்காக தன்னை அர்ப்பணிக்கும் நல்ல வேட்பாளரை, பூதக்கண்ணாடியில்

தேடி கண்டுபிடிக்கும் நிலைதான்

உள்ளது. மக்களுக்காக உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கே நான்

ஓட்டளிப்பேன்.


பி.ராஜபாண்டி, 39

தையல் தொழிலாளர், பெரியகுளம், தேனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016