தேர்தல் கிசு.. கிசு..

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு..

'அண்ணே... தேர்தல் முடிஞ்சதும் பிரச்னையைப் பார்க்கலாம்னு சொல்லி, தலைவர் உங்களை ஏமாத்துறாருண்ணே. அதுக்குள்ள நாம உஷாராகணும்' என, சூரிய கட்சியின் மதுரைக்கார அண்ணாச்சியிடம் ஆதரவாளர்கள் உசுப்பேத்துகின்றனராம்.

இலை கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து, உளவுத் துறையினர், தமிழகம் முழுவதும் அலசி ஆராய்ந்தனராம். சில இடங்களில் வரவேற்பும், பல இடங்களில் கண்டு கொள்ளாமையும் இருப்பதை, தலைமைக்கு தெரிவித்து விட்டனராம்.


தமிழகம் முழுவதும் எதிர்பார்த்த அளவுக்கு கேப்டன் கூட்டணி, 'டேக் ஆப்' ஆகாததால், படு குழப்பதில் இருக்கும் கேப்டன், கூட்டணிக்கு வலியுறுத்திய பிரேமமான மனைவியை அழைத்து விசாரித்தபோது, பதில் சரியில்லாமல் ஏழரையாகி விட்டதாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016