மக்கள் குரல்...

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்...

இந்நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கின்றனர். விவசாயிகள் வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் இல்லை. அனைத்து நிலங்களும் பணத்திற்காக கூறு போட்டு விற்கப்படுகின்றன. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிக்கு தான் என் ஓட்டு.-ஏ.கதிர்வேலு, 25

தனியார் ஊழியர், செங்குன்றம், திருவள்ளூர்.


பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் துவங்க, வங்கியில் கடன் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். கடந்த ஐந்து

ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துள்ளன. மீண்டும் இதே ஆட்சி தொடர ஓட்டளிக்க உள்ளேன்.

-எம்.சக்திவேல், 30

தொழில்முனைவோர், மதுரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016