ஒரு கேள்வி ஒரு பதில்

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்

உச்ச கட்ட உட்கட்சி பூசலில் இருக்கும் துாத்துக்குடி மாவட்டத்தில், தி.மு.க., வெற்றி சாத்தியமா?உட்கட்சி பூசல் என்றெல்லாம் கிடையாது. இது, நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற, அண்ணன், தம்பி பங்காளி சண்டை போன்றது. தேர்தல் என்று வந்தவுடன், பழசையெல்லாம் மறந்து, தி.மு.க., வெற்றிக்காக பாடுபடுவதே, எங்கள் மாவட்ட தி.மு.க., தொண்டர்களின் தற்போதைய எண்ணம். மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக களப்பணியில் உள்ளோம்.


ஆனந்தசேகரன்,

துாத்துக்குடி மாநகர செயலர்

தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016