மக்கள் குரல்

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்

லஞ்சத்தை ஒழித்தாலே அரசு சீராக இயங்கும். அரசு திட்டப்பணிகளுக்கு கமிஷன் தருவது கட்டாயம் என்ற தோற்றத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். லஞ்சம் வாங்க மாட்டேன் என உறுதியளிக்கும் வேட்பாளருக்கே இத்தேர்தலில் ஓட்டளிப்பேன்.-எம்.தனலட்சுமி, 28

சக்கம்பட்டி, தேனி


தற்போது இருக்கும் எந்த கட்சியும், மாவட்ட ரீதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வியை நவீனப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. சட்டம் -- ஒழுங்கு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த திட்டங்கள் தருபவர்களை வரவேற்கிறேன்.


-பி.சங்கர கார்த்திகேயன், 36

பாளையக்காடு, திருப்பூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016