மக்கள் குரல்..

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்..

இலவசம் வேண்டாம். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள். மதுவிலக்கு இன்றைய தமிழகத் திற்கு முக்கிய தேவை. தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் கல்வியில் புது மாற்றத்தைக் கொண்டு வரும் கட்சிக்கு தான் என் ஓட்டு.

கே.மகேஷ்வரி, 25

தனியார் ஊழியர், திருவொற்றியூர், சென்னை


வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களை முன்னேற்ற, எந்த ஆட்சியாளர்களும் நடவடிக்கை

எடுக்கவில்லை. ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், கட்டாய இலவச கல்வியை

தரமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கும் கட்சிக்கே நான் வாக்களிப்பேன்.


பிரதீப், 22

செஞ்சி, விழுப்புரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016