மக்கள் குரல்.

Tamilnadu Assembly Election News: மக்கள் குரல்.

தமிழகத்தில் வேலை இல்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த எங்களுக்கு வேலை இல்லை. இது எந்த விதத்தில் நியாயம்? வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வேட்பாளருக்கு தான் என் ஓட்டு.

எஸ்.மணிகண்டன், 25

சென்னை


மேற்கு வங்கம், கேரளா போல் ஆட்சி மாற்றம் வந்தால் தான், மக்களுக்கு நல்லது நடக்கும். இலவசங்களை கொடுத்து மக்களை மூடர்களாக்கி விட்டனர். மதுவை கொடுத்து, இளைஞர்களை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டனர். மது, இலவசம் இல்லா நல்லாட்சி தரும் கட்சிக்கே ஓட்டளிக்க உள்ளேன்.


எம்.மணிபாரதி, 21

தனியார் வங்கி அலுவலர், மதுரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016