ஒரு கேள்வி ஒரு பதில்!

Tamilnadu Assembly Election News: ஒரு கேள்வி ஒரு பதில்!

'மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்' என, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் கேட்கிறாரே?

எதற்காக அவருக்கு, மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்? ஐந்தாண்டுகளில்,

தமிழகத்திற்கு, எந்தவொரு நல்ல காரியத்தையும் ஜெயலலிதா செய்யவில்லை. அவருக்கு இந்தளவுக்கு, சொத்து எங்கிருந்து வந்தது? இந்த தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை

வெற்றி பெற வைத்து, தமிழகத்தில், யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன்.


சுப்பிரமணியன் சாமி,

பா.ஜ., - எம்.பி.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016